RedeemSG Merchant செயலிக்கான வழிகாட்டி
1: RedeemSG Merchant செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கைப்பேசி எண்ணுடன் உட்பதிவு செய்யுங்கள்.
2: உங்களது சக ஊழியர் அல்லது தூதர் வழங்கிய கடை குறியீட்டை உள்ளிடுங்கள்.
3: பற்றுச்சீட்டுகளை ஸ்கேன் செய்யத் தொடங்குங்கள்.
4: மற்ற ஊழியர்களைச் சேர்க்க, கடை குறியீட்டை அவர்களிடம் காட்டுங்கள்.
5: நீங்கள் ஸ்கேன் செய்த பற்றுச்சீட்டுகளைப் பார்வையிட, “பரிவர்த்தனைகள்” மீது தட்டுங்கள். உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட தொகையைப் பார்வையிட, “தொகை வழங்கீடுகள்” மீது தட்டுங்கள்.