Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
Government officials will never ask you to transfer money or disclose bank log-in details over a phone call.

RedeemSG Merchant செயலிக்கான வழிகாட்டி

இந்தப் பக்கம், வணிகர்கள் தங்கள் வணிக நிலையங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து CDC பற்றுச்சீட்டுகளை ஸ்கேன் செய்து மீட்டெடுக்க RedeemSG Merchant செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது.

Last updated 3 June 2026
Thumbnail for CDC Vouchers Scheme - Merchants Video (Tamil)

RedeemSG Merchant செயலிக்கான வழிகாட்டி

RedeemSG Merchant app in the App Store - Tamil

1: RedeemSG Merchant செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கைப்பேசி எண்ணுடன் உட்பதிவு செய்யுங்கள்

(opens in new tab)
Shop code page in the RedeemSG Merchant app - Tamil

2: உங்களது சக ஊழியர் அல்லது தூதர் வழங்கிய கடை குறியீட்டை உள்ளிடுங்கள்

Scanning of vouchers in the RedeemSG Merchant app - Tamil

3: பற்றுச்சீட்டுகளை ஸ்கேன் செய்யத் தொடங்குங்கள்

Display of shop code in the RedeemSG Merchant app - Tamil

4: மற்ற ஊழியர்களைச் சேர்க்க, கடை குறியீட்டை அவர்களிடம் காட்டுங்கள்

Transactions page in the RedeemSG Merchant app - Tamil

5: நீங்கள் ஸ்கேன் செய்த பற்றுச்சீட்டுகளைப் பார்வையிட, “பரிவர்த்தனைகள்” மீது தட்டுங்கள்

Payouts page in the RedeemSG Merchant app - Tamil

6: உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட தொகையைப் பார்வையிட, “தொகை வழங்கீடுகள்” மீது தட்டுங்கள்